தமிழ் சினிமாவின் எளிமை என்று பெயருக்கு நடிகர் அஜித்குமாரும் சொந்தகாரர் தான். தான் உண்டு தனது வேலை உண்டு என நடிகருக்கான வேலைகளை மட்டும் செய்து வருகிறார்.
இவர் தான் இப்படி என்று பார்த்தால் இவரது மனைவி ஷாலினியும் அச்சு அசலாக அஜித்தை போலவே குணத்தில் உள்ளார். அஜித் button type செல்போன் தான் உபயோகிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் ஷாலினியும் அந்த மாதிரியான செல்போனை தான் யூஸ் பண்றார் என்பது இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு தான் பலருக்கு தெரியவரும்.