சினிமா நட்சத்திரங்களை போலவே தோற்றத்தில் இருப்பவர்களை இதற்குமுன் பார்த்திருப்போம்.
அதுபோல தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை போலவே அச்சு அசலாக இருக்கும் அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் என்பவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அனுஷ்காவின் முடி நிறத்தை மாற்றினால் எப்படி இருக்குமோ அது போலவே அவரின் தோற்றம் உள்ளது. அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் போட்டு தற்போது ரசிகர்கள் மீம்போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜூலியா மைக்கேல்ஸ்
Hi @AnushkaSharma apparently we’re twins lol ?♀️?♀️ pic.twitter.com/eYb9xjGBb2
— Julia Michaels (@juliamichaels) February 5, 2019